உலகை வெற்றி கொள்ள
88 மந்திர வார்த்தைகள்
1. 5 D
உங்களின் எந்த ஒரு இலட்சியத்திற்கும், நீங்கள் செய்யப்போகும் எந்த ஒரு முக்கிய காரியத்திற்கும் கீழ்க்கண்ட 5 D - க்கள் இருக்கின்றனவா என்று பாருங்கள். அவை இருந்தால் மட்டுமே உங்கள் இலட்சியம் அல்லது நோக்கம் நிறைவேற 100% வாய்ப்பு இருக்கின்றது என்று உறுதியாகக் கூறலாம். அப்படி இல்லாவிட்டால் இப்போதே இந்த 5 D- க்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
வழிகாட்டுதல் Direction
அர்ப்பணிப்பு Dedication
மனவுறுதி Determination
கட்டுப்பாடு Discipline
காலக்கெடு Deadline
வழிகாட்டுதல் Direction
உங்களின் எந்த ஒரு இலட்சியத்திற்கும், நீங்கள் செய்யப்போகும் எந்த ஒரு முக்கிய காரியத்திற்கும் கீழ்க்கண்ட 5 D - க்கள் இருக்கின்றனவா என்று பாருங்கள். அவை இருந்தால் மட்டுமே உங்கள் இலட்சியம் அல்லது நோக்கம் நிறைவேற 100% வாய்ப்பு இருக்கின்றது என்று உறுதியாகக் கூறலாம். அப்படி இல்லாவிட்டால் இப்போதே இந்த 5 D- க்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
வழிகாட்டுதல் Direction
அர்ப்பணிப்பு Dedication
மனவுறுதி Determination
கட்டுப்பாடு Discipline
காலக்கெடு Deadline
வழிகாட்டுதல் Direction
எந்த
செயலுக்கும் வழிமுறை என்பது மிக முக்கியம். எதை வேண்டுமானாலும் நாம்
நினைத்துக் கொள்ளலாம். செய்வதாகச் சவால் விடலாம். ஆனால் அதை எப்படிச்
செய்யப் போகிறோம் என்ற வழிமுறையில் தான் அதன் வெற்றியே அடங்கியுள்ளது.
அர்ப்பணிப்பு Dedication
அர்ப்பணிப்பு Dedication
இரண்டாவது
முழுமையான அர்ப்பணிப்பு. அந்தக் குறிப்பிட்ட செயலில் நீங்கள் முழுமையான
மனத்துடன் இறங்காவிட்டால் அது என்றுமே வெற்றியாகாது. உங்களை நீங்கள் எந்த
அளவிற்கு அர்ப்பணம் செய்கிறீர்களோ அந்த அளவிற்கு வெற்றி உங்கள் அருகில்.
அரை குறை மனத்துடன் ஒரு செயலைச் செய்யாதீர்கள்.
மனவுறுதி Determination
மனவுறுதி Determination
செய்யும்
செயலில் மன உறுதி முக்கியம். தோல்விகளைக் கண்டு, தடைகளைக் கண்டு துவண்டு
விட்டால், நம் மன உறுதியை இழந்து விட்டால், நாம் வெற்றிக்கனியைப் பறிக்கவே
முடியாது.
"Many of
life's failures are people who did not realize how close they were to success
when they gave up" - Thomas Alva Edison.
கட்டுப்பாடு Discipline
பலர்
மிகப்பெரிய, மிகச் சிறந்த வெற்றியை அடைவதுண்டு. ஆனால் அந்த வெற்றி நீடிக்க
வேண்டுமானால் கட்டுப்பாடு அவசியம். எதிலும் அளவோடு நடந்து கொண்டால் நீண்ட
காலம் நலத்தோடும், வளத்தோடும் வாழ முடியும்.
" அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" என்பது நாம் அறிந்ததே.
காலக்கெடு Deadline
அதேபோல்
எது செய்வதாக இருந்தாலும் ஒரு கால அளவீட்டுடன் செய்தல் நலம் தரும்.
அப்போதுதான் தேவையில்லாத விஷயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குவதை, அதிக
முக்கியத்துவம் தருவதைத் தவிர்க்கவும், தேவையான விஷயங்களில் மிகுந்த
கவனமும் செலுத்த முடியும். " அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" என்பது நாம் அறிந்ததே.
காலக்கெடு Deadline
No comments:
Post a Comment