SPEAK ENGLISH IN 3000 SENTENCES
1
1.
A coffee please.
2.
A joint family is rarely seen in
many cities today.
3.
A man is judged by the clothes he
wears
4.
A Matter of great sorrow!
5.
A merry christmas to you
6.
A small family is a happy family.
7.
A tempest is raging outside
8.
Ablity without responsibility is
a liablility.
9.
Accept your mistake.
10.
Accident zone
11.
After a few days the
rumour died a natural death.
12.
After all, this task
does not take much of your time. 13. After all, he’s my son.
14. After I get up, I go for jagging.
15.
After you, please!
16.
Akhil is my younger brother! 17. AIDS isa fatal disease.
18.
Alas ! He ‘s no more!.
19.
All must be here in time. 20. All of you must write.
21. All right
22.
All right
23.
All the best !
24.
All the best!
25.
All the family members were
assembled when the will was read. 26. All the money has been spent
27. Allow me to speak.
28. Allow me
29.
Almost all the students turned up
for the Annual Day.
30.
Always try to be fair your
dealings.
31.
Am I correct ?
32.
Am I giving?
33.
Am I invited ?
34.
Among all your brothers, I like
Suriya best.
35.
An old friend came by today to
see us.
36.
Animals and birds have to be conserved at all
costs. 37. Animation is one of the newer art forms.
38. Any book will do.
39.
Anything else?
40.
Any time. 41. Apples are boring but Pineapple is okay
42. Are they going?
43. Are we going?
44. Are you a non-vegetarian
45.
Are you a vegetarian
46.
Are you alone?
47.
Are you angry?
48.
Are you capable of leading a
team? 49. Are you coming with me ?
50. Are you confident of winning the match?
1. ஒரு காஃபி தாருங்கள்
2. தற்காலத்தில் அநேக நகரங்களில் கூட்டுக்குடும்பத்தைக் காணமுடிவதில்லை
3. ஒரு மனிதன் ஆடையைக்கொண்டே எடை போடப்படுகிறான்
4. மிகவும் வருந்தத்தக்க விஷயம்!
5. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
6. சிறிய குடும்பமே மகிழ்ச்சியான குடும்பம்
7. வெளியில் புயல் அடிக்கிறது
8. பொறுப்பில்லாமல் திறமை மட்டும் இருப்பது வீண்சுமையாகும்
9. தவறுகளை ஒத்துக்கொள்
10. விபத்துப் பகுதி
11. சிலநாள் கழித்து அந்த வதந்தி தானாகவே மறைந்துவிட்டது
12. இந்த வேலையைச் செய்வதற்கு உனக்கு ஒன்றும் அதிக நேரம் ஆகாது
13. என் மகன் தானே
14. காலையில் எழுந்தபிறகு நான் ஜாகிங் செல்வேன்
15. எனக்கு முன்னே செல்லுங்கள். உங்கள் பின்னே நான் வருகிறேன்
16. அகில் என்னுடைய தம்பி!
17. எய்ட்ஸ் ஒர் உயிர் கொள்ளிநோய்.
18. ஐயோ அவன் இறந்து விட்டான்
19. அனைவரும் இங்கே நேரத்தில் இருக்க வேண்டும்
20. நீங்கள் அனைவரும் எழுத வேண்டும்.
21. ஓ.. சரி.
22. சரி
23. எல்லாமே சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் !
24. எல்லாம் நன்றாக, சிறப்பாக நடக்கட்டும்!
25. அந்த உயில் படித்துக் காட்டப்பட்ட பொழுது எல்லா குடும்ப உறுப்பினர்களும் குழுமி இருந்தார்கள்.
26. எல்லாப் பணமும் செலவாகி விட்டது
27. என்னைப் பேச விடுங்கள்
28. என்னை அனுமதியுங்கள்
29. ஆண்டுவிழாவிற்கு ஏறத்தாழ எல்லா மாணவர்களுமே வருகை தந்தனர்
30. நீங்கள் ஈடுபடும் எல்லாவற்றிலும் எப்பொழுதும் நியாயமாக நடந்துகொள்ளுங்கள்
31. நான் (சொன்னது, கேட்டது, செய்தது) சரிதானா?
32. நான் தந்து கொண்டிருக்கிறேனா?
33. நான் அழைக்கப்பட்டிருக்கிறேனா?
34. உங்கள் சகோதரர்களில் எனக்கு சூரியாவைத்தான் அதிகம் பிடிக்கும்.
35. இன்றைக்கு எங்களைப் பார்க்க பழைய நண்பரொருவர் வந்து சென்றார்
36. எப்படியாகிலும் பிராணிகளும் பறவைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்
37. அனிமேஷன் ஒரு புதுவகை கலை வடிவமாகும்
38. எந்தப் புத்தகமாக இருந்தாலும் சரி
39. வேறு ஏதாவது?
40. எப்போது வேண்டுமானாலும்
41. ஆப்பிள் சாப்பிடுவது போரடிக்கிறது, ஆனால் அன்னாசி பரவாயில்லை
42. அவர்கள் போய்க்கொண்டிருக்கிறார்களா? போகிறார்களா?
43. நாம் போகின்றோமா?
44. நீங்கள் அசைவமா?
45. நீங்கள் சைவமா?
46. நீ தனியாகவா இருக்கின்றாய்?
47. நீ கோபமாக இருக்கிறாயா?
48. ஒரு குழுவை வழிநடத்துவதற்கு உங்களால் முடியுமா?
49. நீ என்னுடன் வருகிறாயா?
50. போட்டியில் வெற்றிபெறும் நம்பிக்கையுடன் இருக்கின்றாயா?
No comments:
Post a Comment