Friday, July 4, 2014

COMMUNICATIVE ENGLISH - PREFIX

COMMUNICATIVE ENGLISH - PREFIX








Root
Meaning
Prefix
New word
Meaning
Cross
சிலுவை
A
Across
குறுக்கே, இடையே
Head
தலை
A
Ahead
முன்னால், மேலும்
Loud
உரத்த குரலில்
A
Aloud
உரக்க, நன்கு கேட்கும்படி
Part
பகுதி, பாகம்
A
Apart
வேறாக, விலகி
Rise
எழு, மேலெழு
A
Arise
தோன்று, புலப்படு
Sleep
உறக்கம்
A
Asleep
ஆழ்ந்த உறக்க நிலை
Wait
காத்திரு
A
Await
எதிர்பார்த்து காத்திரு
Able
திறமையுள்ள
Dis
Disable
திறமையற்ற
Advantage
நல்லசூழல்
Dis
Disadvantage
பாதிக்கும் சூழல்
Appear
தோன்று
Dis
Disappear
மறைந்துபோ
Approve
சம்மதி, ஏற்றுக்கொள்
Dis
Disapprove
மறு, தள்ளுபடிசெய்
Comfort
வசதியான
Dis
Discomfort
வசதியற்ற
Continue
தொடர்
Dis
Discontinue
விட்டுவிடு, நிறுத்து
Cover
மூடு
Dis
Discover
கண்டுபிடி
Grace
வரம், அருள்கொடு
Dis
Disgrace
இகழ்ச்சி உண்டாக்கு
Like
விரும்பு
Dis
Dislike
வெறு
Loyal
பிரமானிக்கமான
Dis
Disloyal
நம்பிக்கையற்ற, பிரமாணிக்கமற்ற
Order
ஒழுங்கு
Dis
Disorder
ஒழுங்கற்ற
Own
சொந்தம் பாராட்டு
Dis
Disown
கைவிடு, உறவு துண்டி
Place
இடம்
Dis
Displace
இடம் பெயர்த்தவை, தள்ளு
Prove
நிரூபி, மெய்ப்பி
Dis
Disprove
பொய்யென ஆக்கு, தவறென காட்டு
Qualify
தகுதியாக்கு
Dis
Disqualify
தகுதி நீக்கு
Respect
மரியாதை, மதிப்பு
Dis
Disrespect
அவமரியாதை, மதிப்பற்ற
Act
நடி
En
Enact
சட்டமியற்று, மேடையில் நடி
Cash
பணம்
En
Encash
பணமாக்கு
Chant
பாடு
En
Enchant
வயப்படுத்து, மகிழ்வூட்டு
Circle
வட்டம்
En
Encircle
சூழ்ந்துகொள், வளைத்துகொள்
Close
மூடு
En
Enclose
வேலிபோடு, அடைத்துவை
Danger
அபாயம்
En
Endanger
அபாயத்துக்குள்ளாக்கு, இடருண்டாக்கு
Dear
அன்புள்ள
En
Endear
அன்புக்குரியதாக்கு, பிரியமுடையதாக்கு
Dure
சகி
En
Endure
தாங்கு, பொறு, நிலைத்திரு
Fold
முடி
En
Enfold
சுற்றிமூடு, தழுவு
Force
விசை, சக்தி
En
Enforce
வற்புறுத்தி நடைமுறையாக்கு
Gulf
வளைகுடா
En
Engulf
விழுங்கு, வளைத்து சூழ்
Join
இணை
En
Enjoin
கட்டளையிடு, வற்புறுத்து
Joy
மகிழ்ச்சி
En
Enjoy
மகிழ்ச்சியடை, கண்டு மகிழ்
Large
பெரிது
En
Enlarge
பெரியதாக்கு, அகலப்படுத்து
List
பட்டியல்
En
Enlist
பட்டியல் சேர்
Roll
சுழற்று
En
Enroll
பதிவுசெய், பட்டியலில் சேர்
Sure
உறுதி
En
Ensure
உறுதி, பாதுகாப்பில் வை
Throne
அரியணை
En
Enthrone
முடிசூட்டு, அரியணையில் அமர்த்து
Title
தலைப்பு
En
Entitle
பெயர் அளி, உரிமையளி
Trap
பொறியில் பிடி
En
Entrap
மாட்டவை, சிக்கவை
Trust
நம்பிக்கை
En
Entrust
நம்பிக்கையாக வை, ஒப்படை
Possible
நடக்க்க்கூடிய
Im
Impossible
நிகழமுடியாத, இயலாத
Difference
வேறுபாடு
In
Indifference
கவனமின்மை
Different
வித்தியாசமான
In
Indifferent
சார்பற்ற, அக்கரையற்ற
Side
அருகில், பக்கம்
In
Inside
உள்ளே
Lead
வழிநடத்து
Miss
Mislead
தவறாக தூண்டு
Manage
நிர்வகி
Miss
Mismanage
தவறான நிர்வாகம்செய்
Appear
தோன்று
Re
Appear
திரும்பவும் தோன்று
Arrange
ஏற்பாடுசெய், அடுக்கு
Re
Rearrange
மீண்டும் அடுக்கு, மீண்டும் அமை
Assure
நிச்சயப்படுத்து
Re
Reassure
திரும்பவும் நிச்சயப்படுத்து
Birth
பிறப்பு
Re
Rebirth
மறுபிறப்பு
Cast
உருக்கொடு
Re
Recast
புது உருவம் வார்த்து உருவாக்கு
Consider
பரிசீலனை செய்
Re
Reconsider
மறுப்பரிசீலனை செய்
Create
படை, உருவாக்கு
Re
Recreate
மீண்டும் படை, புத்துணர்ச்சியூட்டு
Do
செய்
Re
Redo
திருப்பிசெய், மறுபடியும் செய்
Fuel
எரிபொருள்
Re
Refuel
மீண்டும் எரிபொருள் இடு
Fund
நிதி
Re
Refund
திருப்பிக்கொடு
Make
செய்
Re
Remake
திரும்பச்செய், மீண்டும் உருவாக்கு
Organize
ஏற்பாடுசெய், அமை
Re
Reorganize
மீண்டும் சீரமை
Play
விளையாடு
Re
Replay
திரும்பவும் விளையாடு
Read
படித்தல்
Re
Reread
மீண்டும் படி
Record
பதிவுசெய்
Re
Rerecord
மறுபதிவுசெய்
Rent
வாடகைக்குஎடு, விடு
Re
Rerent
திரும்பவும் வாடகைக்கு எடு, விடு
Wind
சுற்று
Re
Rewind
மீண்டும் சுற்று
Write
எழுது
Re
Rewrite
திரும்ப எழுது, மறுபடியும் எழுது
Able
செய்யக்கூடிய
Un
Unable
செய்யமுடியாத
Abridged
சுருக்கமான
Un
Unabridged
சுருக்கப்படாத, முழமையான
Acceptable
ஏற்றுக்கொள்ளக்கூடிய
Un
Unacceptable
ஏற்கமுடியாத
Accountable
காரணம் காட்ட
Un
Unaccountable
காரணம் காட்ட இயலாத
Answerable
விடையளிக்கவல்ல
Un
Unanswerable
விடையளித்த இயலாத
Certain
உறுதியான
Un
Uncertain
உறுதியற்ற
Common
பொதுவான
Un
Uncommon
வழக்கத்திற்கு மாறான, அரிய
Conscious
உணர்வுள்ள
Un
Unconscious
உணர்வற்ற
Cover
மூடு
Un
Uncover
திற
Locked
பூட்டப்பட்ட
Un
Unlocked
திறந்துள்ள, பூட்டாத
Opposed
எதிர்ப்புள்ள
Un
Unopposed
போட்டியின்றி

No comments:

Post a Comment