Friday, July 4, 2014

COMMUNICATIVE ENGLISH - SUFFIX 2

COMMUNICATIVE ENGLISH -  SUFFIX 2


SUFFIX - பின்னிணைப்பு
Root
Meaning
Suffix
New word
Meaning
Desire
விருப்பம்
able
Desirable
விரும்பத்தக்க
Wash
கழுவு, சுத்தம்செய்
able
Washable
சுத்தப்படுத்தக்கூடிய
Break
உடை, இடைவேளை
able
Breakable
உடையக்கூடிய
Comfort
சுகம், வசதி
able
Comfortable
சுகமான, வசதியான
Believe
 நம்பு
able
Believable
 நம்பக்கூடிய
Knowledge
அறிவு
able
Knowledgeable
அறிவுள்ள, அறிவு  நிறைந்த
Work
வேலை
able
Workable
செய்யக்கூடிய
Refund
பணத்தை திருப்பிக்கொடு
able
Refundable
திரும்ப கொடுக்கதக்க
Port
துறைமுகம்
able
Portable
தூக்கிசெல்லக்கூடிய
Arrive
சேர்
al
Arrival
வருகை
Refuse
 நிராகரி, மறு
al
Refusal
 நிராகரித்தல்
Betray
காட்டிக்கொடு
al
Betrayal
காட்டிக்கொடுத்தல், துரோகம்செய்
Peruse
கவனமாக பார்
al
Perusal
கூர்ந்து ஆராய்தல்
Portray
வருணி
al
Portrayal
விளக்கமாக வருணித்தல்
Propose
முன்மொழி, திட்டமிடு
al
Proposal
எடுத்துரை, முன்மொழிதல், மணகோரிக்கை
Appear
தோன்று
ance
Appearance
தோற்றம்
Disappear
மறைந்துப்போ
ed
Disappearance
மறைவு, அழிவு
Appear
தோன்று
ed
Appeared
தோன்றியது
Plug
அடை
ed
Plugged
அடைக்கப்பட்ட்து
Dot
புள்ளி
ed
Dotted
புள்ளியிட்ட, சிதறிய
Care
கவனி
ed
Cared
கவனிக்கபட்ட
Relate
உறவு, தொடர்பு
ed
Related
தொடர்புடைய
Swell
பொங்கு
ed
Swelled
பொங்கிய
Differ
வேறுபடு
ed
Differed
வேறுபட்ட
Manage
 நிர்வகி
ed
Managed
நிர்வகிக்கப்பட்ட
Fright
பயம்
en
Frighten
பயமுறுத்து
Earth
பூமி
en
Earthen
மண், மண்ணலான
Tight
இறுக்கம்
en
Tighten
இறுக்கு
Straight
நேரான, நேர்மையான
en
Straighten
நேராக்கு, சீராக்கு
Fast
உபவாசம்
en
Fasten
ஓட்டு, இனை, கட்டு
Moist
ஈரமான
en
Moisten
ஈரமாக்கு
Strength
பலம், சக்தி
en
Strengthen
பலப்படுத்து
Wood
மரம்
en
Wooden
மரத்தாலான
Gold
தங்கம், பொன்
en
Golden
பொன்னாலான, தங்கத்தாலான
Differ
வேறுபடு
ence
Difference
பேதம், வேற்றுமை
Differ
வேறுபடு
ent
Different
வித்தியாசமான
Ward
பாதுகாப்பில் இருப்பவர்
er
Warder
காவல்காப்போன்
Manage
 நிர்வகி
er
Manager
நிர்வகிப்பவர்
North
வடக்கு
ern
Northern
வடக்கு நோக்கிய
South
தெற்கு
ern
Southern
தெற்கு நோக்கிய
West
மேற்கு
ern
Western
மேற்கு நோக்கிய
East
கிழக்கு
ern
Eastern
கிழக்கு நோக்கிய
Pity
அனுதாபம்
ful
Pitiful
இரக்கமுடைய, ஏளனத்துக்குரிய
Cheer
மகிழ்ச்சி, ஊக்குரை
ful
Cheerful
உற்சாகமுள்ள
Care
கவனம்
ful
Careful
கவனமுடன்
Hero
வீரன், தலைவன்
ic
Heroic
தைரியமான, வீரமான
Appear
தோன்று
ing
Appearing
தோன்றுகின்ற
Sleep
உறங்கு
ing
Sleeping
உறங்குகின்ற
Plug
அடை
ing
Plugging
அடைகின்ற
Dot
புள்ளி
ing
Dotting
சிதறி, பரவியிருக்கிற
Swell
பொங்கு
ing
Swelling
பொங்குகின்றன
Care
கவனம்
ing
Caring
கவனிக்கின்ற
Cheer
உற்சாகம், மகிழ்ச்சி
ing
Cheering
உற்சாகப்படுத்துகின்ற
Concern
அக்கறை
ing
Concerning
சம்பந்தமாக, தொடர்பாக
Move
 நகரு, தள்ளு
ing
Movement
நகர்கின்ற
Suffer
வருந்து, துன்பம்
ing
Suffering
வருந்துகின்ற, துன்புறுகின்ற
Hibernate
ஓய்வுகொள்
ion
Hibernation
ஆழ்ந்த உறக்கம்
Relate
கவனி
ion
Relation
உறவு, தொடர்பு
Care
குறிப்பிட்ட
less
Careless
அக்கரையற்ற, கவனமற்ற
Certain
கூடிய
ly
Certainly
நிச்சயமாக, உறுதியாக
Possible
விரைவான
ly
Possibly
நடந்தேறும்
Quick
அசை, இயக்கு
ly
Quickly
விரைவாக
Move

ment
Movement
அசைவு, இயக்கம்
Manage
 நிர்வகி
ment
Management
நிர்வாகம்
Poison
விஷம்
ous
Poisonous
விஷமுள்ள,விஷமான
Warm
சூடான, ஆர்வமான
th
Warmth
சூடு, அன்பு
Relate
தொடர்புகொள்
tive
Relative
தொடர்பான, உறவுள்ள
Dirt
அழுக்கு
y
Dirty
அசுத்தமான

No comments:

Post a Comment