Communicative English - Suffix
பின்னொட்டு
(Suffix) என்பது ஒரு மூலச் சொல் அல்லது வேர் சொல்லின் பின் ஒட்டாக இணைந்து பயன்படும் எழுத்துக்கள் ஆகும். அதனாலேயே
"பின்னொட்டு" என்று அழைக்கப்படுகிறது; சிலர்
"விகுதி" என்றும் அழைப்பர். இந்த
பின்னொட்டுக்கள் தனித்து பயன்படுவதில்லை. இவை
குறிப்பாக ஒரு மூலச் சொல்லுடன் இணைந்து, மூலச்
சொல்லின் பொருளில் இருந்து மாறுபட்டு வேறொரு பொருளைத் தரும் சொற்களைத் தருகின்றன.
இவ்வாறான
பின்னொட்டுக்கள் நிறைய உள்ளன. பொதுவாக
அதிக புழக்கத்தில் இருக்கும் 120 பின்னொட்டுக்கள் இங்கே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு சொல்லும் வழங்கப்பட்டுள்ளது. அதனூடாக
பின்னொட்டுக்கள் எவ்வாறு இணைந்து ஒரு புதிய சொல்லாக தென்படுகின்றன என்பதை காணலாம். அத்துடன்
ஒரு மூலச் சொல்லில் இருந்து புதிய சொல்லின் பொருள் எவ்வாறு மாறுபடுகின்றது என்பதையும் உணரலாம்.
பின்னொட்டு எடுத்துக்காட்டு
1. –able Lovable
2. –ad Triad
3. –ade Blockade
4. –age Garage
5. –agogy Pedagogy
6. –al Refusal
7. –ality Sexuality
8. –an Urban
9. –ance Annoyance
10. –ancy Vacancy
11. –ant Assistant
12. –ar Liar
13. -arch Monarch
14. -archy Anarchy
15. –ard Wizard
16. -ary Military
17. -ate Certificate
18. -athlon Decathlon
19. -ation Concentration
20. -ative Lucrative
21. -atory Laboratory
22. -bound Outbound
23. -cide Suicide
24. -city Atrocity
25. -cy Diplomacy
26. -cycle Hydrocycle
27. -dom Freedom
28. -ectomy Vasectomy
29. -ed Interviewed
30. -ee Interviewee
31. -eer Privateer
32. -eme Morpheme
33. -en Golden
34. -ence Independence
35. -ency Frequency
36. -ent Resident
37. -eous Courteous
38. -er Trainer
39. -ergy Energy
40. -ern Southern
41. -ery Machinery
42. -ese Chinese
43. -esque Picturesque
44. -ess Actress
45. -etic Sympathetic
46. -fare Warfare
47. -ful Hopeful
48. -gon Pentagon
49. -gry Angry
50. -holic Alcoholic
51. -hood Brotherhood
52. -ia Mania
53. -iable Sociable
54. -ial Special
55. -ian Italian
56. -iant Defiant
57. -iate Deviate
58. -ible Incredible
59. -ibly Responsibly
60. -ic Historic
61. -ical Historical
62. -ics Economics
63. -id Candid
64. -ier Cashier
65. –ify Clarify
66. -ile Tactile
67. -illion Million
68. -ing Speaking
69. -ion Action
70. -ious Ambitious
71. -ish Scottish
72. -ism Communism
73. -ist Dentist
74. -ite Socialite
75. -itive Sensitive
76. -itude Attitude
77. -ity Formality
78. -ium Calcium
79. -ive Aggressive
80. -ization Organization
81. -ize Organize
82. -land Finland
83. -less Endless
84. -like Childlike
85. -ling Duckling
86. -ly Monthly
87. -man Fireman
88. -ment Argument
89. -meter Thermometer
90. -metry Geometry
91. -mony Testimony
92. -most innermost
93. -nesia Polynesia
94. -ness Kindness
95. -ocracy Democracy
96. -ography Photography
97. -ologist Archaeologist
98. -ology Biology
99. -onomy Astronomy
100. -or Governor
101. -ory History
102. -ose Glucose
103. -ous Nervous
104. -phone Telephone
105. -scope Telescope
106. -ship Friendship
107. -shire Oxford
shire
108. -sion Decision
109. -some Awesome
110. -ster Gangster
111. -t Burnt
112. -th Growth
113. -tion Introduction
114. -ty Loyalty
115. -uary January
116. -ulent Fraudulent
117. -ward Inward
118. -wise Clockwise
119. -wright Playwright
120. -y Windy
No comments:
Post a Comment